தரம் 09 மாணவர்களுக்கா இஸ்லாம் பாடத்தின் ONLIE பரீட்சை ஆரம்பமாகின்றது. கீழே உள்ள Link இனை அழுத்தி பரீட்சையினை ஆரம்பிக்கவும்.

நேரம் முடிவடைவதற்கு முன்னர் SUBMIT செய்யவும்.

உங்களுக்கான பரீட்சை ஆரம்பிக்கும் நேரம் காலை 09.00

பரீட்சை முடிவடையும் நேரம் 10.00

ஸிப்னாஸ் சேர்