
அனைத்துத் தகவல் மற்றும் விண்ணப்பங்கள் கீழே உள்ள லிங்க் இல் உள்ளது.
Online Application - Click_Here
வர்த்தமானி
தேசிய கல்வியியற் கல்லூரிகள் (National Colleges of Education – NCoEs) என்பது இலங்கை அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் ஆகும்.
இவை, நாட்டில் தேவையான தகுதியான ஆசிரியர்களை உருவாக்குவதற்காக நிறுவப்பட்டுள்ளன.
பயிற்சி காலம் மற்றும் தகுதி :
- பயிற்சி காலம்: மூன்று ஆண்டுகள் (3 years)
- முடிவில் வழங்கப்படும் தகுதி: National Diploma in Teaching (NDT)
- தகைமை - கல்வி அமைச்சின் (A/L முடித்த மாணவர்கள்) மூலம் நடைபெறும்.
தகமை :
- 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
- வர்த்தமானி பிரிவு 4.5 மற்றும் 4.8 இன் படி, 2019 முதல் 2024 வரை க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்த மதகுரு விண்ணப்பதாரர்கள் மாத்திரமே பௌத்தம் மற்றும் கத்தோலிக்க/கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
- அந்தந்தப் பாடப்பிரிவுகளின் கீழ் வர்த்தமானி அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவரத்தையும் படித்துப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆன்லைன் நிகழ்நிலை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும்.
- சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் நிகழ்நிலை சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் பற்றிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.
இலங்கையில் 19க்கும் மேற்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரிகள் உள்ளன.
- Addalachahenai National College of Education
- Batticaloa National College of Education
- Dharga Nagar National College of Education
- Hapitigam National College of Education
- Jaffna National College of Education
- Maharagama National College of Education
- Mahaweli National College of Education
- Nilwala National College of Education
- Pasdunrata National College of Education
- Peradeniya National College of Education
- Pulathisipura National College of Education
- Ruhuna National College of Education
- Ruwanpura National College of Education
- Sariputta National College of Education
- Siyane National College of Education
- Sri Pada National College of Education
- Uva National College of Education
- Vavuniya National College of Education
- Wayamba National College of Education

0 Comments