2026 ஆண்டுக்கான இஸ்லாம் பாடத்திற்கான Scheme of Work இனைத் தயாரித்துள்ளேன். இது 50 நிமிடங்கள் என்பதற்கு அமைவாய தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு பாட நேரம் 45 நிமிடம் என்பதனால் அதற்கான நேரத்தினை 45 ஆக மாற்றிக் கொள்ள முடியும். 

என்னால் தயாரிக்கப்பட்ட இப்படத்திட்டமிடலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் அவற்றினை Comment இல் ஆலோசனையாக இடுவதன் மூலம் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. 

உங்கள் ஆலோசனையினை வரவேற்கின்றேன்.